எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

News & Events

28
ஆக2017
தொழில் சந்தை

தொழில் சந்தை

   பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டுடன் திறன்கள்...

28
ஆக2017
புது வருடக் கொண்டாட்டம் - 2019

புது வருடக் கொண்டாட்டம் - 2019

  பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் காரியாலய அலுவலகர்களுக்கான...

சமூர்த்தி வேலைத் திட்டத்திற்கு உரிய சேவைகள்.

 

பிரதேச செயலாளர் பிரிவிற்குள் சமூர்த்தி வேலைத் திட்டம் இயங்குகின்ற நிறுவன ரீதியான அமைப்பு

1. சமூர்த்தி கேந்திரப் பிரிவு.

2. சமூர்த்தி மகா சங்கம்.

3. சமூர்த்தி வங்கிச் சங்கம்.

இந்த நிறுவனங்களில் நிகழ்த்தப்படுகின்ற சேவைகள்.

 

1. சமூர்த்தி கேந்திரப் பிரிவு.

 • சமூர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனைத்து நிறுவன அலுவல்களை மேற்கொள்ளல்.
 • சமூர்த்தி சமூகப் பாதுகாப்பு நட்ட ஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • சமூர்த்தி கட்டாய சேமிப்புத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • மக்கள் செயல் திட்டத்துடனான ஆதாரக் கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • சமூர்த்தி

 2. சமூர்த்தி மகா சங்கம்

 • சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் நடவடிக்கைகளைக் கூட்டிணைத்தல்.
 • சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் பண முதலீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் அங்கத்துவக் கடன் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • அனைத்து சமூர்த்தி மன்றங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • மக்கள் தொடர்பு வலைத்தளங்களை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • திரிய பியச மற்றும் சமூக அபிவிருத்தி அடிப்படையில் நிவாரண உதவித் தொகையைக் கொண்டு வீடுகள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • வெவ்வேறு சமூக அபிவிருத்தி மற்றும் ஆன்மீக அபிவிருத்தி வேலைத் தி்ட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
 • திறைசேரி ஒதுக்கீடு மற்றும் சக்கர நிதியங்களை உபயோகித்து ஜீவனோபாய செயல் திட்டதாரர்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு அந்த ஒதுக்கீட்டுப் பணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் அவர்களின் செயல் திட்டங்களை தருவித்துக் கொள்ளல். 

3. சமூர்த்தி வங்கிச் சங்கம்.

 • சமூர்த்தி உதவித் தொகை பெறுனர்கள் கூடிய தொகையினர் சிறிய குழுவினர் மு றையூடாக வங்கி வேலைத் திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளல். 
 • அந்த குழுவினருக்காக கடன் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 • அரசு நடைமுறைப்படுத்துகின்ற வெவ்வேறு வேலைத் திட்டங்களுக்காக அந்த உதவித் தொகைப் பெறுனர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • குறைந்த வருமானமுடையவர்கள் அவர்களின் சேமிப்புகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்வதற்கு மற்றும் அவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக உயர்த்துதல்.
Scroll To Top