photo 1 photo 3 photo 2 

பண்டுவஸ்நுவர பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள அரச நிறுவனங்களின் உதவியுடன் டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றை 2019/01/28 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந் நாள் பிரதேச செயலகத்திலிருந்து பண்டுவஸ்நுவர புனித பூமி வரையான சிலாபம் - குருணாகல் பிரதான வீதி இரு மருங்கிலுமுள்ள குப்பை கூழங்களை சேர்ப்பதற்கும் அறிவித்தல் துண்டுப் பிரசுரங்களைப் பெற்றுக் கொடுத்து பிரதேச மக்களுக்கு டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக அறியப்படுத்துவதற்கு எதிர் பார்த்துள்ளோம்.

 

News & Events

28
ஆக2017
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்-2019

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்-2019

    பண்டுவஸ்நுவர பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்டு அதனைச்...

28
ஆக2017
படைப் புழு சம்பந்தமாக விழிப்பூட்டும் வேலைத் திட்டம்

படைப் புழு சம்பந்தமாக விழிப்பூட்டும் வேலைத் திட்டம்

  படைப் புழுவின் சேதத்தைக் குறைப்பது சம்பந்தமாக அனைத்து...

குடியுரிமை சாசனம்

Scroll To Top