கொள்முதல்கள்

 

இந்த அலுவலகத்தில் கொள்முதல் செய்முறைகள் வௌிப்படையான தன்மையுடன் மற்றும் தாமதத்தைக் குறைப்பதற்காகவும் பொது மக்களை அடிப்படையாகக் கொண்டு பெரிதும் அனுகூலமான அறிவுபூர்வமான தன்மையுடன் உச்ச வேலை மற்றும் சேவை வழங்குவதற்காகவும் இயங்குகின்றது.

கொள்முதல் சபை நியமிக்கப்படுவது மாவட்ட செயலாளரினால் ஆகும். கொள்முதல் சபையானது மூன்று அங்கத்தவர்களைக் கொண்டதாகும்.பிரதேச செயலாளர் பதவி அதிகாரத்தின் காரணமாக தலைவர் ஆவதுடன் கணக்காளர் பதவி அதிகாரத்தின் காரணமாக ஒரு அங்கத்தவராவார். எஞ்சிய அங்கத்தவரானவர் உதவிப் பிரதேச செயலாளர் ஆவார்.

இக் காரியாலயத்தில் கொள்முதல் சபையின் எல்லைகளாவன .

  1. கட்டுமானம் சம்பந்தமாக 10 இலட்சம் ( 1,000,000/= ) வரையும்.
  2. வழங்கல் சம்பந்தமாக 05 இலட்சம் ( 500,000/= ) வரையுமாகும்.

கொள்முதல்  நடவடிக்கைகள் சம்பந்தமாக தொழிநுட்ப அறிவுரை பெற்றுக் கொள்ளுதல் அவசியம் என கொள்முதல் சபை தீர்மானித்தால் அது சம்பந்தமாக உரிய வௌிக்கன தேர்ச்சியாளர்களை அனுப்பி தொழிநுட்ப மதிப்பீடொன்றை செய்து கொண்டு அதன் பின் கொள்முதல்கள் தீர்மானிக்கப்படும்.

 

News & Events

28
ஆக2017
தொழில் சந்தை

தொழில் சந்தை

   பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டுடன் திறன்கள்...

28
ஆக2017
புது வருடக் கொண்டாட்டம் - 2019

புது வருடக் கொண்டாட்டம் - 2019

  பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் காரியாலய அலுவலகர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top