பிரதேச செயலாளர் ( வேலை பார்த்தல் )

abc
 
பெயர் திரு.என்.ஏ.ஏ.எஸ். ப்ரியங்கர
தகைமைகள்
 • இளமானிப் பட்டம் (உயிரியல்) - கொழும்பு பல்கலைக்கழகம்
 • முதுமானிப் பட்டம்(சமூகவியல்) - களனி பல்கலைக்கழகம்.
 • சர்வதேச கனணி இயக்குனர் உரிமம்.
 • சர்வதேச வர்த்தகத்தில் தொழிலாளர் மற்றும் சேவை இடையிலான தொடர்பு சம்பந்தமான நிகழ்சித் திட்டத்தில் பங்கு கொள்ளுதல். (வீ.வீ. கிரி சர்வதேச தொழில் நிறுவனம் NOIDA) - இந்தியா.
 • தரப்படுத்தல் வேலைத் திட்டம்( ISO 9001:2008 ), பண்பு வேலைப்பாடுகள் மற்றும் உள்ளக கணக்குப் பரிசோதனைகளில் சம்பந்தப் படுதல்( ISO 9001:2008 பண்பு முகாமைத்துவ முறை ) - இலங்கை தரப்படுத்தல்  நிறுவனம். 
 • அரச நிருவாகம் தொடர்பான சான்றிதல் - இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவனம்.
 • சிறிய நிதி வளங்களில் சமூக அடிப்படையிலான நிறுவனங்களின் செயற்பாடுகளும் பொறுப்புக்களும்(CBOS)  - இலங்கை மத்திய வங்கி.
 • சிறிய நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான மாவட்ட பிரதேச செயலகங்களின் திறன் - மொனாஷா பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா.  

 

தொழில் வரலாறு
 • உதவிப் பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், எலபாத
 • உதவி சமூர்த்தி அத்தியட்சகர் - இரத்தினபுரி மாவட்ட சமூர்த்தி அலுவலகம்.
 • உதவி சமூர்த்தி அத்தியட்சகர் - குருணாகல் மாவட்ட சமூர்த்தி அலுவலகம்.
 • பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், பன்னல

உதவிப் பிரதேச செயலாளர் - I

 aaa பெயர் திருமதி. எஸ்.ஏ.வய்.ஆர். ஜயதிலக
தகைமைகள்
 • சர்வதேச அபிவிருத்திப் பிரவேசம் தொடர்பான முதுமானிப் பட்டம் - மொனேஷ் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா
 • கலை மானி பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்
 • அரச நிருவாக டிப்ளோமா - இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவனம்
 • நேர்த்தியான வேலைக்கான தொழில் தராதரம் - சர்வதேச தொழில் ஸ்தாபன பயிற்சி நிலையம் - டியுரின், இதாலி
 • தொழில் தராதரம் மீதான வேலைத்திட்டம் - சர்வதேச தொழில் ஸ்தாபனம் - ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தொழில் வரலாறு
 • உதவிப் பணிப்பாளர் (ஆய்வு & அபிவிருத்தி) -தொழில் அமைச்சு & தொழில் உறவுகள்
 • உதவி செயலாளர் (வௌிநாட்டு உறவுகள்) - தொழில் அமைச்சு & தொழில் உறவுகள்.
 • உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், பண்டுவஸ்நுவர- மேற்கு 

கணக்காளர்

 acco பெயர் திருமதி. எஸ்.எம்.ஜே.டப்ளிவ். பண்டார.
தகைமைகள்
 • வியாபார நிருவாகத்தில் விஞ்ஞான விசேட பட்டம்- ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
 • கனணி தொடர்பான ஆரம்ப பயிற்சி(ICTA)
தொழில் வரலாறு
 • புத்தக வைப்பாளர் - வனப் பாதுகாப்புத் திணைக்களம்.
 • அரச முகாமைத்துவ உதவியாளர் - வனப் பாதுகாப்புத் திணைக்களம்.
 • அரச முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், கனேவத்த.
 • கணக்காளர் - உயர் நீதிமன்றம், குருணாகல்.
 • கணக்காளர் - பிரதேச செயலகம், பிங்கிரிய

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

 accccc பெயர் செல்வி. கே.ஏ. புஷ்பா தமயந்தி
தகைமைகள்
 • விஞ்ஞான விசேட பட்டம்- பேராதெனிய பல்கலைக்கழகம்.
 • வியாபார முகாமைத்துவத்தில் Phd பட்டம் - வயம்ப பல்கலைக்கழகம். (ஆங்கில மொழி மூலம்)
 • தொழில் சம்பந்தமான ஆங்கில சான்றிதல் பாடநெறி, திறந்த பல்கலைக்கழகம். (1999)
தொழில் வரலாறு
 • ஆசிரியர்(உதவி), நக்காவத்த தேசிய கல்லூரி.

நிருவாக உத்தியோகத்தர் ( வேலை பார்த்தல் )

  ccc பெயர் திருமதி.ஏ.எம். இந்த்ரா அதிகாரி
தகைமைகள்
 • உயர் தரப் பரீட்சை.
 • ஆங்கில சான்றிதல் பாடநெறி - வடமேல் மாகாண சபையின் பயிற்சி அலகு (2006-2007)
தொழில் வரலாறு
 • எழுத்தாளர், மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சு - வடமேல் மாகாணம்
 • எழுத்தாளர், பிரதேச செயலகம் - மாஸ்பொத
 • அரச முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம் - ஹெட்டிபொல
 • அரச முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம் - மாஸ்பொத
 • அரச முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம் - வாரியபொல

நிருவாக உத்தியோகத்தர்

    
   
   

News & Events

28
ஆக2017
தொழில் சந்தை

தொழில் சந்தை

   பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டுடன் திறன்கள்...

28
ஆக2017
புது வருடக் கொண்டாட்டம் - 2019

புது வருடக் கொண்டாட்டம் - 2019

  பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் காரியாலய அலுவலகர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top