அரசின் காணிகள் பற்றிய கருமங்கள்

01.அனுமதியற்ற ஊடுறுவல் பற்றிய நடவடிக்கைகள்

02.அனுமதிப்பத்திரம் வழங்கல் பற்றிய கடமைகள் (காணி அபிவிருத்தி கட்டணச் சட்டம், காணி  கட்டணச் சட்டம்)

03.காணி அளிப்புகளைத் தயாரித்தல்

04.காணி வழங்குவதற்கான கச்சேரிகளை நடத்துதல்

05.அரச நிறுவனங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்

06.உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்

காணி அளிப்புகளினதும் அனுமதிப்பத்திரங்களினதும் பின் நடவடிக்கைகள்

1. பின்னுரிமையாளரைப் பெயரிடல்

2. உரித்தில் மாற்றம் செய்தல்

3. நிபந்தனைகளைத் தளர்த்துதல்

4. பிணை வைத்தல் பற்றிய கருமங்கள்

5. காணி அளிப்புகளையும் அனுமதிப் பத்திரங்களையும் இல்லாமாக்கல்

6. உரிமத்தை ஒப்படைத்தல் மற்றும் மாற்றீடு செய்தல் பற்றிய கருமங்கள்

7. காணிப் பிரச்சினைகள் பற்றிய கருமங்கள்

8. அரச காணிகள் பற்றிய நீதிமன்ற நடவடிக்கைகள்

9. மரம் தரித்தல் பற்றிய கள விசாரணைகளும் சிபாரிசுகளும்

 

இதற்கு மேலாக,

01. காணி வாதாடல்கள்.

02. அரச காணிகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளல்.

 

 

News & Events

28
ஆக2017
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்-2019

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்-2019

    பண்டுவஸ்நுவர பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்டு அதனைச்...

28
ஆக2017
படைப் புழு சம்பந்தமாக விழிப்பூட்டும் வேலைத் திட்டம்

படைப் புழு சம்பந்தமாக விழிப்பூட்டும் வேலைத் திட்டம்

  படைப் புழுவின் சேதத்தைக் குறைப்பது சம்பந்தமாக அனைத்து...

குடியுரிமை சாசனம்

Scroll To Top